1முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்கள் தேர்ச்சி - புதுச்சேரி அரசு அறிவிப்பு

புதுச்சேரியில் வரும் கடந்த திங்கட் கிழமை முதல் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
1முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்கள் தேர்ச்சி - புதுச்சேரி அரசு அறிவிப்பு
x
புதுச்சேரியில் வரும் கடந்த திங்கட் கிழமை முதல் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இச்சமயங்களில் வெளியில் நடமாடுபவர்களுக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து அதிரடி உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் 1 முதல் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்