நிலப்பிரச்சினை தொடர்பான மோதல் - துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் பலி
உத்தரப்பிரதேச மாநிலம் அவுரியா அருகே நிலப்பிரச்சினை தொடர்பான மோதலில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் அவுரியா அருகே நிலப்பிரச்சினை தொடர்பான மோதலில், நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு காரணமான இரண்டு பேரை கைது செய்த போலீசார், ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இரட்டை கொலையால், அந்த கிராமத்தில் நிலவும் பதற்றத்தை தணிக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Next Story

