மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்களின் வேட்புமனுத்தாக்கல் நிறைவு

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல் நிறைவு பெற்றது
மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்களின் வேட்புமனுத்தாக்கல் நிறைவு
x
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல் நிறைவு பெற்றது. தமிழகத்தில் இருந்து காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு தி.மு.க. - அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.  இந்த தேர்தலில், மாநிலங்களை துணைத்தலைவர் ஹரிவன்ஷ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மத்திய பிரதேசத்தில், காங்கிரசில் இருந்து விலகிய ஜோதிர் ஆதித்ய சிந்தியா உள்ளிட்டோர் போட்டியிடுவார்கள் என கூறப்படுகிறது. வாக்குப்பதிவு வரும் 26-ந்தேதி தேர்தல் நடக்கிறது. அன்று மாலையே வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

Next Story

மேலும் செய்திகள்