தொடர் வீழ்ச்சியில் பங்குச் சந்தைகள் - சென்செக்ஸ் 2,600 புள்ளிகள் சரிந்து வர்த்தகம்

இந்திய பங்குச் சந்தை வர்த்தகத்தில் இன்று கடும் வீழ்ச்சி நிலவுகிறது.
தொடர் வீழ்ச்சியில் பங்குச் சந்தைகள் - சென்செக்ஸ் 2,600 புள்ளிகள் சரிந்து வர்த்தகம்
x
இந்திய பங்குச் சந்தை வர்த்தகத்தில் இன்று கடும் வீழ்ச்சி நிலவுகிறது.  காலையில் வர்த்தகம் தொடங்கியதும் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் தடாலடியாக ஆயிரத்து 700 புள்ளிகள் வரை சரிந்தது. தொடர்ந்து சென்செக்ஸ் 2 ஆயிரத்து 600  புள்ளிகள் வரை வீழ்ச்சி அடைந்து 33 ஆயிரம் புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. நிப்டி 10 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழே வர்த்தகமாகிறது. நிப்டி 700 புள்ளிகள் வரை சரிந்து வர்த்தகமாகி வருகிறது. கடந்த 2 மாதங்களில் சென்செக்ஸ் பங்குகள் 40 சதவீதம் வரையிலும், நிப்டி பங்குகள் 50 சதவீதம் வரையிலும் வீழ்ச்சி அடைந்துள்ளன. சந்தை வீழ்ச்சியால் முதலீட்டாளர்களுக்கு சுமார் 11 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்