பனியால் மூடப்பட்ட நகரங்கள் - முடங்கிய இயல்பு வாழ்க்கை
உத்தரகாண்ட் இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பல பகுதிகள் பனியால் மூடப்பட்டுள்ளன.
உத்தரகாண்ட் இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பல பகுதிகள் பனியால் மூடப்பட்டுள்ளன. பல இடங்களில் சாலைகள் பனியால் மூடப்பட்டுள்ளதால், போக்குவரத்து முடங்கியுள்ளது. தொடரும் பனிப்பொழிவால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
Next Story

