சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு : ஒப்பாரி வைத்து பெண்கள் நூதன போராட்டம்

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து புதுச்சேரியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு : ஒப்பாரி வைத்து பெண்கள் நூதன போராட்டம்
x
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து புதுச்சேரியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். சுதேசி பஞ்சாலை அருகே கூடிய பெண்கள், சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், ஒப்பாரி வைத்தும் போராட்டம் நடத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்