"வன்முறையில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்" - டெல்லி துணை நிலை ஆளுநர் டிவிட்டரில் கருத்து

டெல்லி வன்முறையில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக அம்மாநில துணை நிலை ஆளுநர் அனில் பய்ஜல் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
வன்முறையில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் - டெல்லி துணை நிலை ஆளுநர் டிவிட்டரில் கருத்து
x
டெல்லி வன்முறையில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக அம்மாநில துணை நிலை ஆளுநர் அனில் பய்ஜல் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அனைவரும் அமைதியை கடைபிடிக்க வேண்டும் என்றும் துணை நிலை ஆளுநர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்