லக்னோ நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு - 3 பேர் படுகாயம்
பதிவு : பிப்ரவரி 13, 2020, 05:45 PM
உத்தர பிரதேச மாநிலம் லக்னோ நீதிமன்றத்தில் நிகழ்த்தப்பட்ட சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் மூன்று பேர் காயமடைந்தனர்.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோ நீதிமன்றத்தில் நிகழ்த்தப்பட்ட சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் மூன்று பேர் காயமடைந்தனர். லக்னோ மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட நீதிபதி அலுவலகத்தின் அருகே இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆத்திரத்துடன் அங்கு ஏராளமான வழக்கறிஞர்கள் கூடியதால் அந்த இடமே பெரும் பரபரப்புக்குள்ளானது.

தொடர்புடைய செய்திகள்

ஐ.பி.எல் கிரிக்கெட் பெங்களூரு அணி லோகோ மாற்றம்

பிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது.

128 views

"கடவுள் நம்பிக்கை அவசியம்" - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேச்சு

கடவுள் நம்பிக்கை மிகவும் அவசியம் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

11 views

பிற செய்திகள்

இரு கோஷ்டிகளாக மோதிக் கொண்ட மாணவர்கள் தாக்கிக் கொள்ளும் சிசிடிவி காட்சிகள்

உத்தரபிரதேசத்தில் கல்லூரி மாணவர்கள் இரு கோஷ்டிகளாக மோதிக் கொள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

6 views

திருப்பதி : வெங்கடேஸ்வரா பல்கலை. தமிழ்த்துறையில் வைர விழா

திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில், தமிழ்த்துறை திறந்து, 60 ஆண்டுகள் கடந்ததை அடுத்து, இன்று வைர விழா நடைபெற்றது.

8 views

24-ம் தேதி அதிபர் டொனால்டு டிரம்ப் வருகை : அகமதாபாத் வந்த அமெரிக்க விமானப்படை விமானம்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியா வரவுள்ளதையொட்டி, அதிபரின் பாதுகாப்பு விமானம் அகமதாபாத் வந்துள்ளது.

5 views

"அயோத்தியில் விரைவில் ராமர் கோயில் கட்டப்படும்" - நித்ய கோபால் தாஸ்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக அமைக்கப்பட்ட அறக்கட்டளையின் முதல் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

5 views

குடியரசுத் தலைவருடன் தி.மு.க. எம்.பி.க்கள் சந்திப்பு

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக திமுக சார்பாக பெறப்பட்ட 2 கோடி கையெழுத்து படிவங்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் அனுப்பப்பட்ட நிலையில், திமுக கூட்டணி தலைவர்கள் அவரை நேரில் சந்தித்தனர்.

7 views

ஊட்டச்சத்து குறைவால் அடுத்தடுத்து உயிரிழப்புகள் : "உ.பி. அரசு 4 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும்" - தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவு

ஊட்டச்சத்து குறைவால் நடந்த உயிரிழப்புகள் குறித்து, 4 வாரங்களில் பதில் அளிக்க, உத்தர பிரதேச மாநில அரசுக்கு, தேசிய மனித உரிமை ஆணையம், உத்தரவிட்டுள்ளது.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.