வங்கி மோசடி வழக்கில் தேடப்படும் நடிகை லீனா மரியா வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க நடவடிக்கை
பதிவு : பிப்ரவரி 11, 2020, 09:11 AM
வங்கி மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளியான நடிகை லீனா மரியா பௌல் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் சிபிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வங்கி மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளியான  நடிகை லீனா மரியா பௌல், வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் சிபிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 'மெட்ராஸ் கஃபே' திரைப்படத்தில் நடித்துள்ள லீனா சுமார் 18 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், சிபிஐ இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

இலங்கை தேசிய கீதத்தை தமிழில் பாடிய சிங்களர்கள் : அதிபர் உத்தரவை மீறி செயல்பட்டதால் பரபரப்பு

இலங்கையில் சிங்களர்கள் தமிழில் தேசிய கீதம் பாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

3823 views

"நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் சரியாக செயல்படவில்லை" - இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்

தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் தற்போது சரியாக செயல்பட வில்லை என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

1020 views

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி - 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

வேலூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற கொரோனா வைரஸ் விழப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

50 views

பிற செய்திகள்

"சிஏஏ, 370-வது பிரிவு நீக்கத்திற்காக இந்தியா காத்திருந்தது" - பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டம்

எவ்வளவு அழுத்தங்கள் வந்தாலும், குடியுரிமை திருத்தச்சட்டம் மற்றும் காஷ்மீரில் 370-வது பிரிவு ரத்து உள்ளிட்ட விவகாரங்களில் இருந்து, பின்வாங்க மாட்டோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

6 views

ஜாமியா பல்கலை. நூலகத்தில் நடந்தது என்ன? - முழு சிசிடிவி பதிவை வெளியிட்ட டெல்லி போலீஸ்

டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில், நடந்தது என்ன? என்பது குறித்த முழுமையான வீடியோ பதிவினை டெல்லி காவல்துறை வெளியிட்டுள்ளது.

302 views

சீனாவில் இருந்து அழைத்து வரப்பட்ட 406 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என உறுதி

சீனாவில் இருந்து அழைத்து வரப்பட்டு டெல்லி அருகே முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 406 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என சோதனையில் தெரியவந்துள்ளது.

29 views

கெஜ்ரிவாலின் பதவியேற்பு விழாவில் அனைவரையும் கவர்ந்த 'பேபி மஃப்லெர்மேன்'

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் "லிட்டில் மஃப்லெர்மேன்" என அழைக்கப்படும் சிறுவனும் பங்கேற்றது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

8 views

ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பல் - கப்பல் பயணிகள் 355 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஜப்பானின் யோகோஹாமா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பலில் புதிதாக 70 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

17 views

டெல்லியில் மணீஷ் சிசோடியா உட்பட 6 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு

கெஜ்ரிவாலை தொடர்ந்து துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா பதவியேற்றுக் கொண்டார்.

29 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.