மஹாராஷ்டிரா : தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்ட பேராசிரியை - குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்க கோரிக்கை

மஹாராஷ்டிராவில் கல்லூரி பேராசிரியை எரித்து கொல்லப்பட்ட விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மஹாராஷ்டிரா : தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்ட பேராசிரியை - குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்க கோரிக்கை
x
மஹாராஷ்டிராவில் கல்லூரி பேராசிரியை எரித்து கொல்லப்பட்ட விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த வாரம் வர்தாவை சேர்ந்த அங்கீதா என்ற பேராசிரியை கல்லூரிக்கு சென்று கொண்டிருந்த போது அவரை வழிமறித்த விகேஷ் என்ற இளைஞர் தீவைத்து எரித்தார். படுகாயம் அடைந்த பேராசிரியை திங்கட்கிழமை மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனிடையே கைது செய்யப்பட்ட விகேஷிற்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்