உயிரிழந்தவர்களின் பெயரில் வங்கி கடன் பெற்று ஏமாற்றி வந்த கும்பல் கைது
பதிவு : பிப்ரவரி 09, 2020, 05:54 PM
உயிரிழந்தவர்களின் பெயரில் தனியார் வங்கிகளில் கடன் பெற்று ஏமாற்றி வந்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
தெலங்கானாவில், எச்டிஎஃப்சி வங்கி நிர்வாகம், பாலப்பர்த்தி ரகுராம் என்பவர், 2 லட்சத்து 76 ஆயிரம் ரூபாயை, கிரெடிட் கார்ட் மூலம் கடன் பெற்று ஏமாற்றியதாக புகார் அளித்தது. இந்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த 6 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டது. விசாரணையில், இவர்கள் விபத்தில் இறந்தவர்களின் பட்டியலை தயார் செய்து, அவர்களின் விவரங்களை சேகரித்து, பின்னர் போலி ஆவணங்களை தயார் செய்து, கடன் மற்றும் கிரெடிட் கார்ட் மூலம் பணம் பெற்றது தெரிய வந்தது. இவர்களிடம் இருந்து 53 லட்சத்து 93 ஆயிரத்து 43 ரூபாய் பணம், ஒரு கார், போலி அடையாள அட்டைகள், 100 செல்போன், 6 சிம்கார்டு பறிமுதல் செய்யப்பட்டது.  


தொடர்புடைய செய்திகள்

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

206 views

பிற செய்திகள்

காவல்துறை கட்டுப்பாட்டில் நிசாமுதீன் பகுதி

டெல்லியில் தப்ளிக் ஜமாத் மாநாடு நடைபெற்ற பகுதி போலீஸாரின் முழு கட்டுப்பாட்டின் கீழ் வந்தது சீல்வைக்கப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு

3 views

1 முதல் 8ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி - சிபிஎஸ்இ வாரியத்துக்கு, மத்திய அமைச்சர் அறிவுறுத்தல்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, நாடு முழுவதும் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டுமென சி.பி.எஸ்,சி வாரியத்துக்கு, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

3 views

மேலும் 2 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று

டெல்லியில் மேலும் 2 மருத்துவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

5 views

கொரோனா - உச்சநீதிமன்ற நீதிபதிகள் நிதியுதவி

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக, உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் தலா 50 ஆயிரம் ரூபாயை, பிரதமரின் பேரிடர் நிதி உதவி கணக்கின் கீழ் வழங்கி உள்ளனர்

4 views

ஊரடங்கால் வீடுகளுக்குள் முடங்கிய மக்கள் : டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டு மகிழ்ச்சி

ஊரடங்கால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிய போதிலும் பலரும் டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

308 views

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு நிதி : பிரதமர் மோடி பெயரில் போலி கணக்கு துவங்கிய நபர்

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கான பிரதமர் மோடியின் நிவாரண நிதியின் பெயரில் போலி வங்கி கணக்கு தொடங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

55 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.