"நெடுங்காடு எம்.எல்.ஏ. சந்திரா பிரியங்கா வெற்றி செல்லும்" - தேர்தல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

புதுச்சேரி மாநிலம் நெடுங்காடு சட்டமன்ற தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. சந்திரா பிரியங்கா வெற்றி பெற்றது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நெடுங்காடு எம்.எல்.ஏ. சந்திரா பிரியங்கா வெற்றி செல்லும் - தேர்தல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
x
புதுச்சேரி மாநிலம் நெடுங்காடு சட்டமன்ற தொகுதியில்  என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.  சந்திரா பிரியங்கா வெற்றி பெற்றது செல்லும் என்று  சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  கடந்த 2016 ம் ஆண்டு நடந்த  தேர்தலில், நெடுங்காடு தொகுதியில் 1,094 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சந்திராபிரியங்கா திருச்சியில் வசித்து வருவதாகவும், அவர் போலியான சான்றிதழ்களை தாக்கல் செய்து புதுச்சேரியில் தேர்தலை போட்டியிட்டதால்  அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரியும்  காங்கிரஸ் வேட்பாளர் மாரிமுத்து தேர்தல் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் உயர்நீதிமன்றம் சந்திரா பிரியங்கா வெற்றி பெற்றது செல்லும் என்று தீர்ப்பளித்தது .


Next Story

மேலும் செய்திகள்