கொரானா : "மருந்துகள் கிடைக்க உதவிட வேண்டும்" - கேரள உள்ளாட்சி துறை அமைச்சர் உத்தரவு

கொரோனா சந்தேகம் உள்ள நபர்களுக்கு தேவையான மருந்துகள் கிடைக்க உதவுமாறு உள்ளாட்சி அமைப்புகளுக்கு கேரள அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
கொரானா : மருந்துகள் கிடைக்க உதவிட வேண்டும் - கேரள உள்ளாட்சி துறை அமைச்சர் உத்தரவு
x
கொரோனா சந்தேகம் உள்ள நபர்களுக்கு தேவையான மருந்துகள் கிடைக்க உதவுமாறு உள்ளாட்சி அமைப்புகளுக்கு கேரள அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.  கேரள உள்ளாட்சி துறை அமைச்சர் மொய்தீன் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதாக சந்தேகப்படும் நபர்களின் வீடுகள் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்