புதுச்சேரியில் துணைநிலை ஆளுநரை கண்டித்து நூதன போராட்டம்

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் மற்றும் தலைமைச் செயலாளரை கண்டித்து கடிதம் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரியில் துணைநிலை ஆளுநரை கண்டித்து நூதன போராட்டம்
x
புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் மற்றும் தலைமைச் செயலாளரை கண்டித்து கடிதம் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்ப துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தடையாக இருப்பதாக கூறி அதனை கண்டித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் தங்கள் எதிர்ப்பை கடிதமாக எழுதி, அனுப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்