மேற்குவங்கம் : சரஸ்வதி பூஜைக்காக ரூ.9 லட்சம் செலவில் பந்தல்

மேற்குவங்க மாநிலம் மிட்னாப்பூர், மாணவர்கள் அமைப்பு சார்பில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டது.
மேற்குவங்கம் : சரஸ்வதி பூஜைக்காக ரூ.9 லட்சம் செலவில் பந்தல்
x
மேற்குவங்க மாநிலம் மிட்னாப்பூர், மாணவர்கள் அமைப்பு சார்பில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டது. இதற்காக 9 லட்சம் ரூபாய் செலவில் பிரமாண்டமான பூஜை பந்தல் அமைக்கப்பட்டது. மாணவர்கள் தங்களது புத்தகங்கள், பேனாக்களை சரஸ்வதி சிலை அருகில் வைத்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்