உமர் அப்துல்லா புகைப்படம் குறித்து தமிழக பாஜக கருத்து

காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, தாடியுடன் இருப்பது போன்ற புகைப்படம், சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.
உமர் அப்துல்லா புகைப்படம் குறித்து தமிழக பாஜக கருத்து
x
காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, தாடியுடன் இருப்பது போன்ற புகைப்படம், சமூக வலை தளங்களில் பரவி வருகிறது. இந்நிலையில், தமிழக பாஜக இந்த புகைப்படம் குறித்து கருத்து பதிவிட்டுள்ளது. இணையத்தள பக்கத்தில், ஷேவிங் செய்ய உதவும் ரேசரை அமேசானில் உமர் அப்துல்லாவின் விலாசத்திற்கு ஆர்டர் செய்துள்ளது. தமிழக பாஜகவின் இந்த டிவிட் தேசிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பை தொடர்ந்து, அந்த ட்வீட்டை, தமிழக பாஜக நீக்கியது. 
 


Next Story

மேலும் செய்திகள்