காஜாமொய்தீன் உள்ளிட்ட 17 பயங்கரவாதிகள் மீதான வழக்கு - தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மாற்றம்

திட்டம் மற்றும் நாச வேலைகளில் ஈடுட முயன்றதாக கைது செய்யப்பட்ட 17 பயங்கரவாதிகள் மீதான வழக்கு, தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளது.
காஜாமொய்தீன் உள்ளிட்ட 17 பயங்கரவாதிகள் மீதான வழக்கு - தேசிய  புலனாய்வு முகமை விசாரணைக்கு மாற்றம்
x
திட்டம் மற்றும் நாச வேலைகளில் ஈடுட முயன்றதாக  கைது செய்யப்பட்ட 17 பயங்கரவாதிகள் மீதான வழக்கு, தேசிய  புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய காஜாமொய்தீன் உள்ளிட்ட 3 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் டெல்லிக்கு தப்ப உதவியதாக பெங்களூருவில் 3 பேரும்,  கர்நாடகா மாநிலத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் சிலரும்  கைது செய்யப்பட்டனர். மொத்தம் 17 பேர் மீதான வழக்கு தேசிய  புலனாய்வு முகமை விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்