புதுச்சேரி சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் : பிப்ரவரி 12-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

புதுச்சேரி சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் வரும் பிப்ரவரி 12ம் தேதி காலை 9.30 மணிக்கு கூட்டப்பட உள்ளதாக அவை செயலர் வின்சென்ட் ராயர் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் : பிப்ரவரி 12-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு
x
புதுச்சேரி சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் வரும் பிப்ரவரி  12ம் தேதி காலை 9.30 மணிக்கு கூட்டப்பட உள்ளதாக அவை செயலர் வின்சென்ட் ராயர் அறிவித்துள்ளார். இந்த சிறப்பு கூட்டத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு , ஏ.எப்.டி. ஆலை மூடும் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. சிறப்பு கூட்டத்தில் எடுக்க வேண்டிய முக்கிய முடிவுகள் தொடர்பாக முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை இன்று கூடி ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.Next Story

மேலும் செய்திகள்