சூரியனை ஆய்வு செய்ய, 'ஆதித்யா' விரைவில் தயார் - விண்வெளி ஆய்வு மைய இயக்குநர் தகவல்

சூரியன் குறித்த ஆய்வுக்கான ஆதித்யா செயற்கைகோளை அனுப்பும் பணியில் தீவிரமாக உள்ளோம் சதீஸ் தவான் விண்வெளி மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.
சூரியனை ஆய்வு செய்ய, ஆதித்யா விரைவில் தயார் - விண்வெளி ஆய்வு மைய இயக்குநர் தகவல்
x
சூரியன் குறித்த ஆய்வுக்கான ஆதித்யா செயற்கைகோளை அனுப்பும் பணியில் தீவிரமாக உள்ளோம் சதீஸ் தவான் விண்வெளி மைய இயக்குநர் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் இதனை கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்