டெல்லியில் கடும் பனி மூட்டம் - வாகன ஒட்டிகள் அவதி

டெல்லியில் இன்று காலை கடும் பனி மூட்டம் காணப்பட்டது.
டெல்லியில் கடும் பனி மூட்டம் - வாகன ஒட்டிகள் அவதி
x
டெல்லியில் இன்று காலை கடும் பனி மூட்டம் காணப்பட்டது. குளிர்ந்த காற்றும் வீசியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் அலுவலகம் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வோர் பாதிக்கப்பட்டனர்.
Next Story

மேலும் செய்திகள்