"நீட் தேர்வு - இந்தியா முழுவதும் 15,93,452 பேர் விண்ணப்பம்" - தேசிய தேர்வு முகமை தகவல்
பதிவு : ஜனவரி 15, 2020, 01:19 AM
இந்தியா முழுவதும் நீட் தேர்வு எழுதுவதற்காக 15,93,452 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் நீட் தேர்வு எழுதுவதற்காக 15 லட்சத்து 93 ஆயிரத்து 452 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாகவும், அதில் தமிழகத்தில் இருந்து 1 லட்சத்து 17 ஆயிரத்து 502 பேர் விண்ணப்பித்துள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர்2ம் தேதி முதல் ஜனவரி 6 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், அவற்றில் திருத்தம் செய்வதற்கு வரும்15 ந் தேதி முதல் 31 ந் தேதி வரையில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளன. மேலும் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட், மார்ச் 27ம் தேதி வெளியிடப்பட்டு, மே 3ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என்றும், ஜூன் 4 அன்று முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

வீ​டியோகால் மூலம் ஒன்றிணைந்த இசைக்குழு - மருத்துவப் பணியாளர்களுக்கு அர்ப்பணிப்பு

கொரோனா அச்சுறுத்தலால் உலக மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இசைக்கு வேலியில்லை என உஸ்பெஸ்கிஸ்தானைச் சேர்ந்த் இசைக்குழு நிரூபித்துள்ளது.

33 views

உலக சுகாதார நாள் - ராணி எலிசபெத் வாழ்த்து

உலக சுகாதார நாளையொட்டி உலகெங்கிலும் சுயநலமின்றி பணியாற்றும் மருத்துவத்துறையினருக்கு இங்கிலாந்து ராணி எலிசபெத் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

31 views

மெக்சிகோவில் புலிக்குட்டிக்கு கோவிட் என பெயர்

மெக்சிகோ விலங்கியல் பூங்காவில் பிறந்த புலிக்குட்டி ஒன்றுக்கு கோவிட் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

21 views

சர்வதேச பங்குச் சந்தைகள் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றம்

சர்வதேச பங்குச் சந்தைகள் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், இந்திய சந்தைகள் ஏற்றம் கண்டு வருகின்றன.

14 views

கொரோனா நோயாளிகளுக்காக தமது திருமண மண்டபத்தை ஒப்படைப்பதாக வைரமுத்து தெரிவித்துள்ளார்

கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தமது திருமண மண்டபத்தை ஒப்படைப்பதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

327 views

அமெரிக்காவின் எச்சரிக்கை குறித்து ராகுல்காந்தி விமர்சனம்

நட்பு என்பது பதிலடி நடவடிக்கை அல்ல என அமெரிக்காவின் எச்சரிக்கை குறித்து ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

175 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.