குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கேரள அரசு வழக்கு
பதிவு : ஜனவரி 14, 2020, 02:00 PM
குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இன்று கேரள அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இன்று கேரள அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவில், குடியுரிமை சட்டத் திருத்தம் அரசியல் சாசன பிரிவு  14, 21 மற்றும் 25 க்கு எதிரானது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இது மதச்சார்பற்ற அடிப்படை கொள்கைகளுக்கு முரணாக உள்ளதாகவும் கேரள அரசின் மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பாகிஸ்தானில் சீக்கிய இளைஞர் கொலை

பாகிஸ்தானின் பெஷாவரில் சீக்கிய இளைஞர் ஒருவர் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

290 views

பொங்கல் விழா - கல்லூரி மற்றும் பள்ளியில் மாணவர்கள் உற்சாக கொண்டாட்டம்

மாணவ -மாணவிகள் பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.

145 views

பென்னிகுயிக்கின் 179வது பிறந்தநாள் - 179 பானை பொங்கல் வைத்து கொண்டாட்டம்

பென்னிகுயிக்கின் 179ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தேனி மாவட்டம் பாலார்பட்டியில் பொதுமக்கள் 179 பொங்கல் வைத்து கொண்டாடினர்.

92 views

பிற செய்திகள்

"வாட்ஸ் அப்பில் வீடியோ அனுப்புவதில் சிக்கல்" - வாட்ஸ் அப் வைத்திருப்போர் அதிருப்தி

நவீன தகவல்தொடர்பு களமாக மாறிவிட்ட வாட்ஸ் ஆப்பில் இன்று மதியம் முதல் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது.

1401 views

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டது.

அரவிந்த் கெஜ்ரிவாலின் உறுதிமொழி அட்டை என்ற தலைப்பில் தேர்தல் அறிக்கையை முதல்வரும், கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், கட்சியின் தலைமை அலுவலகத்தில் வெளியிட்டார்

389 views

ஆந்திராவுக்கு ஒரே தலைநகர் கோரிக்கை - இருமுடியுடன் சென்று வழிபட்ட பெண் பக்தர்கள்

ஆந்திராவுக்கு ஒரே தலைநகரை வலியுறுத்தி அமராவதியை சேர்ந்த பெண் பக்தர்கள் இருமுடியுடன் சென்று கனகதுர்க்காவை வழிபட்டனர்.

120 views

சமூக தீமைகளை எதிர்த்து மனித சங்கிலி - பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பங்கேற்பு

காலநிலை மாற்றம் மற்றும் குழந்தை திருமணம் போன்ற சமூக தீமைகளை எதிர்த்து பீகார் மாநிலம் பாட்னாவில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

10 views

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு - லக்னோவில் பிரமாண்ட பேரணி

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.

12 views

"நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை அமல்படுத்த வேண்டும்" - காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல்

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்தை ஏற்க முடியாது என மாநில அரசுகள் கூற முடியாது என்று, காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.