டெல்லியில் கடும் குளிர் - 40 நாட்களில் 413 பேர் பலி
பதிவு : ஜனவரி 14, 2020, 04:47 AM
டெல்லியில் நிலவி வரும் கடும் குளிருக்கு கடந்த 40 நாட்களில் மட்டும் 413 பேர் இறந்துள்ளனர்.
டெல்லியில், கடந்த இரு மாதங்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. மக்கள் வெளியே வர முடியாத அளவுக்கு குளிர் வாட்டுவதால், இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்நிலையில் கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் ஜனவரி பத்தாம் தேதி வரை கடும் குளிர் காரணமாக 413 பேர் இறந்துள்ளது தெரிய வந்துள்ளது. குறிப்பாக ஜனவரி ஒன்றாம் தேதி முதல், பத்தாம் தேதி வரையிலான பத்து நாட்களில் மட்டும் வீடின்றி தெருவோரங்களில் வசிக்கும் 90 பேர் இறந்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் டெல்லியில் குளிர் காரணமாக நேரிட்ட இறப்புகளில் இதுவே அதிகம் என்று கூறப்படுகிறது. 

பிற செய்திகள்

கேரளாவில் மேலும் 108 பேருக்கு கொரோனா பாதிப்பு

கேரளாவில் 108 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்நது, மாநிலத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்து 807 ஆக அதிகரித்துள்ளது.

17 views

வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானத்தில் வந்த 6 பேருக்கு கொரோனா

சவூதி அரேபியா மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து சிறப்பு விமானத்தில் சென்னை வந்த 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

43 views

இன்று பா.ஜ.க. மெய்நிகர் பொதுக்கூட்டம் - பீகார் மாநில மெய்நிகர் அரசியல் பொதுக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா உரை

இன்று மாலை 4 மணிக்கு காணொலி காட்சி மூலம் பீகார் மாநில மெய்நிகர் அரசியல் பொதுக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றுகிறார்.

12 views

நாட்டின் பொருளாதாரத்தை அழிக்கிறது மோடி அரசு - ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு, நாட்டின் பொருளாதாரத்தை அடியோடி அழித்து வருவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

13 views

வெளிமாநில பக்தர்கள் சபரிமலை செல்ல கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம் - கேரள தேவசம் போர்டு அமைச்சர்

வெளிமாநில பக்தர்கள் சபரிமலை செல்ல கோவிட்19 நெகட்டீவ் சான்றிதழ் கட்டாயம் எடுத்து வர வேண்டும் என்று தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் அறிவித்துள்ளார்.

24 views

"புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி பட்டியல்" - இன்று விரிவான பிரமாண பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல்

புலம் பெயர்ந்த தொழிலாளர் வழக்கில் மத்திய அரசு இன்று விரிவான பிரமாண பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.