"ஏவுகணை தாக்குதல் மூலம் அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை" - கர்னல் ஹரிஹரன்
பதிவு : ஜனவரி 09, 2020, 03:33 PM
ஏவுகணை தாக்குதல் நடத்தியது, அமெரிக்காவுக்கு ஈரான் கொடுத்துள்ள எச்சரிக்கை என்று கர்னல் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
ஏவுகணை தாக்குதல் நடத்தியது, அமெரிக்காவுக்கு ஈரான் கொடுத்துள்ள எச்சரிக்கை என்று கர்னல் ஹரிஹரன் தெரிவித்துள்ளார். தந்தி டிவிக்கு பேட்டியளித்த அவர், ஈரான் பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தாலும் அதனை உலக நாடுகள் கட்டாயம் தடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஸ்டாலினுக்கு அளிக்கப்பட்ட இசட் பிளஸ் பாதுகாப்பு விலக்கல் - தவறான நடவடிக்கை என வைகோ கண்டனம்

ஸ்டாலினுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை விலக்கிக் கொண்டு இருப்பது தவறான நடவடிக்கை என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்

285 views

பாகிஸ்தானில் சீக்கிய இளைஞர் கொலை

பாகிஸ்தானின் பெஷாவரில் சீக்கிய இளைஞர் ஒருவர் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

270 views

பொங்கல் விழா - கல்லூரி மற்றும் பள்ளியில் மாணவர்கள் உற்சாக கொண்டாட்டம்

மாணவ -மாணவிகள் பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.

137 views

பென்னிகுயிக்கின் 179வது பிறந்தநாள் - 179 பானை பொங்கல் வைத்து கொண்டாட்டம்

பென்னிகுயிக்கின் 179ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தேனி மாவட்டம் பாலார்பட்டியில் பொதுமக்கள் 179 பொங்கல் வைத்து கொண்டாடினர்.

83 views

பிற செய்திகள்

சாய்பாபா கோயில் மூடப்படுவதாக பரவிய செய்தி - உத்தவ் தாக்கரே கருத்தால் வெடித்த சர்ச்சை

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயில் பூட்டப்படும் என பரவும் தகவல் தவறானது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

187 views

டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: 54 பேர் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

70 பேர் கொண்ட டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும், 54 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்டுள்ளது

48 views

இலங்கை அதிபருடன் அஜித் தோவால் சந்திப்பு

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் இலங்கை அதிபர் கோட்டபய்ய ராஜபக்சேவை சந்தித்து கலந்துரையாடினார்

13 views

சூரியனை ஆய்வு செய்ய, 'ஆதித்யா' விரைவில் தயார் - விண்வெளி ஆய்வு மைய இயக்குநர் தகவல்

சூரியன் குறித்த ஆய்வுக்கான ஆதித்யா செயற்கைகோளை அனுப்பும் பணியில் தீவிரமாக உள்ளோம் சதீஸ் தவான் விண்வெளி மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.

9 views

கார் விபத்தில் நடிகை ஷப்னா ஆஸ்மி காயம், மும்பை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

பிரபல இந்தி நடிகை ஷப்னா ஆஸ்மி, கார் விபத்தில் காயமடைந்தார்.

10 views

ஹெல்மெட் விழிப்புணர்வு பிரசாரம் செய்த நடிகை ரோஜா

ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்எல்ஏவும் நடிகையுமான ரோஜா, ஹெல்மெட் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டார்.

78 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.