"ஆம் ஆத்மி அரசு மக்களை ஏமாற்றி வருகிறது" - உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு

டெல்லியில் ஆம் ஆத்மி அரசு மக்களை ஏமாற்றி வருவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார்.
ஆம் ஆத்மி அரசு மக்களை ஏமாற்றி வருகிறது - உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு
x
டெல்லியில் ஆம் ஆத்மி அரசு மக்களை ஏமாற்றி வருவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், விளம்பரங்களை வெளியிடுவதை தவிர  தவிர, கெஜ்ரிவால், தனது பதவிக்காலத்தில் எதையும் செய்யவில்லை என குற்றம்சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்