டெல்லி கிரிக்கெட் சங்க ஆண்டு பொது கூட்டத்தில் கைகலப்பு

டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் ஆண்டு பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
டெல்லி கிரிக்கெட் சங்க ஆண்டு பொது கூட்டத்தில் கைகலப்பு
x
டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் ஆண்டு பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது மேடையில் இருந்த நிர்வாகிகள் சிலர் கைகலப்பில் ஈடுபட்டனர். ஆண்டு நிதி அறிக்கை மற்றும் நிர்வாகிகள் நியமனம் ஆகியவற்றில் முறைகேடு நடந்துள்ளதாக  அப்போது குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில், டெல்லி கிரிக்கெட் சங்கத்தை கலைக்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாஜக எம்.பியுமான கவுதம் காம்பீர் வலியுறுத்தி உள்ளார். கைகலப்பில் ஈடுபட்டவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் எனவும் அவர்  கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்