டெல்லியில் கடும் குளிரால் மக்கள் அவதி - வெப்பநிலை 2.4 டிகிரி செல்சியசாக பதிவு

டெல்லியில் கடும் குளிர் வாட்டி எடுப்பதால் மக்கள் அனல் மூட்டி குளிர் காயந்தனர்.
டெல்லியில் கடும் குளிரால் மக்கள் அவதி - வெப்பநிலை 2.4 டிகிரி செல்சியசாக பதிவு
x
டெல்லியில் கடும் குளிர் வாட்டி எடுப்பதால் மக்கள் அனல் மூட்டி குளிர் காயந்தனர். கடும் குளிரால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். 
நேற்று குறைந்தபட்ச வெப்பநிலை 3.6 டிகிரி செல்சியசாக பதிவாகி இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி, 2.4 டிகிரி செல்சியஸ் அளவிற்கு மேலும் குறைந்தது. தலைநகர் டெல்லியில் வெப்பநிலை குறைந்ததால், மக்கள் அவதியடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்