குஜராத்தில் மெகா திருமண நிகழ்ச்சி : 271 ஜோடிகளுக்கு திருமணம்

குஜராத் மாநிலம் சூரத் நகரில், பல்வேறு சமூகங்களை சேர்ந்த 271 ஜோடிகளுக்கு ஒரே இடத்தில் திருமணம் நடைபெற்றது.
குஜராத்தில் மெகா திருமண நிகழ்ச்சி : 271 ஜோடிகளுக்கு திருமணம்
x
குஜராத் மாநிலம் சூரத் நகரில், பல்வேறு சமூகங்களை சேர்ந்த 271 ஜோடிகளுக்கு ஒரே இடத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த மெகா திருமண நிகழ்ச்சியில், அம்மாநில அமைச்சர்கள் பூபேந்திரசிங் சுதாசமா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Next Story

மேலும் செய்திகள்