எல்லையில் சுமுகம் ஏற்படுத்த இந்தியா - சீனா முடிவு : பல்வேறு தளங்களில் இணைந்து செயல்பட புரிந்துணர்வு

எல்லை தொடர்பான பிரச்சினைகளை அமைதியாக தீர்த்துக்கொள்ள இந்திய-சீனா ஆகிய இருநாடுகளும் முடிவெடுத்துள்ளன.
எல்லையில் சுமுகம் ஏற்படுத்த இந்தியா - சீனா முடிவு : பல்வேறு தளங்களில் இணைந்து செயல்பட புரிந்துணர்வு
x
எல்லை தொடர்பான பிரச்சினைகளை அமைதியாக தீர்த்துக்கொள்ள இந்திய-சீனா ஆகிய இருநாடுகளும் முடிவெடுத்துள்ளன. டெல்லியில் நடைபெற்ற இருநாட்டின் சிறப்பு அதிகாரிகள் கூட்டத்தில் இந்த புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது. எல்லையில் நிற்கும் இருநாட்டு வீரர்களிடையே, அமைதி நிலவ நடவடிக்கை எடுக்கவும் இந்த அமர்வில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த பேசிய சீன வெளியுறவுத் துறை அதிகாரி, பல்வேறு தளங்களில் இந்தியா, சீனா இணைந்து செயல்பட உள்ளதாக கூறினார். இந்தியா சார்பில் பேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இருநாட்டின் தலைவர்களிடமும் புதிய பார்வை ஏற்பட்டுள்ளதாக கூறினார்.Next Story

மேலும் செய்திகள்