டாப் 100 பிரபலங்கள் பட்டியலை வெளியிட்டது ஃபோர்ப்ஸ் பத்திரிகை

ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட முதல் 100 இந்திய பிரபலங்கள் பட்டியலில் 13 வது இடத்தை ரஜினிகாந்த் பெற்றுள்ளார்.
டாப் 100 பிரபலங்கள் பட்டியலை வெளியிட்டது ஃபோர்ப்ஸ் பத்திரிகை
x
பிரபல ஆங்கில பத்திரிகையான ஃபோர்ப்ஸ் ஆண்டுதோறும் மக்களை கவர்ந்த பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களை பட்டியலிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு பட்டியல் வெளியாகியுள்ளது. 

இதில் முதல் இடத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும் அவரை தொடர்ந்து, பாலிவுட் நடிகர்கள் அக்‌ஷய் குமார் , சல்மான்கான் , அமிதாப்பச்சன் ஆகியோர் அடுத்த‌டுத்த இடங்களையும் பெற்றுள்ளனர்.  5 வது இடத்தில் தோனி உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்