புத்துணர்வு முகாமில் அளவுக்கு அதிகமாக யானைகள் - 15 யானைகளுக்கான இடத்தில் 25 யானைகள்

கர்நாடகா மாநிலம் சக்ரிபெய்லுவில் நடைபெற்று வரும் யானைகள் புத்துணர்வு முகாமில் அளவுக்கு அதிகமாக யானைகள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
புத்துணர்வு முகாமில் அளவுக்கு அதிகமாக யானைகள் - 15 யானைகளுக்கான இடத்தில் 25 யானைகள்
x
கர்நாடகா மாநிலம் சக்ரிபெய்லுவில் நடைபெற்று வரும் யானைகள் புத்துணர்வு முகாமில் அளவுக்கு அதிகமாக யானைகள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. அங்கு அதிகபட்சம் 15 யானைகள் மட்டுமே தங்க வைத்து பராமரிக்க முடியும் என்ற நிலையில் 25 யானைகள் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில், கடைசியாக, குடியிருப்பு பகுதியில் அட்டகாசத்தில் ஈடுபட்ட யானை ஒன்று பிடிக்கப்பட்டு முகாமுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.Next Story

மேலும் செய்திகள்