நாடாளுமன்ற தாக்குதல் 18-வது நினைவு தினம் : பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள்அஞ்சலி

நாடாளுமன்ற தாக்குதல் 18 வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
நாடாளுமன்ற தாக்குதல் 18-வது நினைவு தினம் : பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள்அஞ்சலி
x
நாடாளுமன்ற தாக்குதல் 18 வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவாக குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்