"எரிமேலி வாவர் சுவாமிக்கு முதல் வணக்கம்" : அய்யப்பனின் நண்பனை வணங்கி மத நல்லிணக்கம்

சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் முதலில், வாவரை வணங்கிச் செல்வது பாரம்பரியம் தொட்டு சமூக நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
எரிமேலி வாவர் சுவாமிக்கு முதல் வணக்கம் : அய்யப்பனின் நண்பனை வணங்கி மத நல்லிணக்கம்
x
சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் முதலில், வாவரை வணங்கிச் செல்வது பாரம்பரியம் தொட்டு சமூக நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. போர் ஒன்றின் போது, அய்யப்பனுக்கு இஸ்லாமிய தோழரான வாவர் உதவி செய்ததற்கு நன்றி கூறும் விதமாக, முதலில் வாவரை வணங்குவதாக கூறப்படுகிறது. இந்தப் பாரம்பரிய நிகழ்வின் மூலம், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடக மாநில பக்தர்கள் மத வேறுபாடு இன்றி இன்றளவும் அய்யப்பனை தரிசித்து செல்கின்றனர். தங்கம், வெள்ளி மற்றும் ரூபாய்களாகவும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை, ஒருபங்கு
தேவசம்போடுக்கும், மற்றவை வாவர் பரம்பரையினரிடமும் வழங்கப்படுகிறது. இது, மத நல்லிணக்கத்துக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குவது பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்