சிம்லா: ஐஸ் ஸ்கேட்டிங் விளையாட்டு - சுற்றுலா பயணிகள் ஆர்வம்

ஹிமாச்சலப்பிரதேச மாநிலம் சிம்லாவில் ஐஸ் ஸ்கேட்டிங் விளையாட்டில் ஈடுபட சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
சிம்லா: ஐஸ் ஸ்கேட்டிங் விளையாட்டு - சுற்றுலா பயணிகள் ஆர்வம்
x
ஹிமாச்சலப்பிரதேச மாநிலம் சிம்லாவில் ஐஸ் ஸ்கேட்டிங் விளையாட்டில் ஈடுபட சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். மலைப்பிரதேசத்தில் அமைத்துள்ள ரிசார்ட் உருவாக்கியுள்ள பனிக்கட்டித்தரையில் ஸ்கேட்டிங் செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்