நித்தியானந்தா மீதான பலாத்கார வழக்கு - இன்று கர்நாடகா உயர்நீதிமன்றம் விசாரணை

நித்தியானந்தா மீதான பலாத்கார வழக்கை வேறு நீதிமன்றத்தில் மாற்றக் கோரி முன்னாள் சீடர் லெனின் கருப்பன் தொடர்ந்த வழக்கு கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
நித்தியானந்தா மீதான பலாத்கார வழக்கு - இன்று கர்நாடகா உயர்நீதிமன்றம் விசாரணை
x
நித்தியானந்தா மீதான பலாத்கார வழக்கை வேறு நீதிமன்றத்தில் மாற்றக் கோரி முன்னாள் சீடர் லெனின் கருப்பன் தொடர்ந்த வழக்கு கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இன்றைய தினம், கர்நாடகா காவல்துறை நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என்பது குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்