ஹுப்ளி: ரயில் என்ஜினில் இருந்து கசிந்த டீசல் - போட்டி போட்டு டீசலை சேகரித்த மக்கள்

கர்நாடகா மாநிலம் ஹுப்ளி அருகே நிறுத்தப்பட்டிருந்த ரயில் என்ஜினிலிருந்து கசிந்த டீசலை பொதுமக்கள் போட்டி போட்டு சேகரித்தனர்.
ஹுப்ளி: ரயில் என்ஜினில் இருந்து கசிந்த டீசல் - போட்டி போட்டு டீசலை சேகரித்த மக்கள்
x
கர்நாடகா மாநிலம் ஹுப்ளி அருகே நிறுத்தப்பட்டிருந்த ரயில் என்ஜினிலிருந்து கசிந்த டீசலை பொதுமக்கள் போட்டி போட்டு சேகரித்தனர். குடம், கேன் மற்றும் பாட்டில்களில் டீசலை பிடித்து சென்றனர். நீண்ட நேரத்திற்கு பிறகு, மாற்று என்ஜின் பொருத்தப்பட்டு பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்