புதுச்சேரி : வலையில் சிக்கிய பிஎஸ்எல்வி ராக்கெட் பாகம் - இஸ்ரோ எடுத்து செல்ல மீனவர்கள் எதிர்ப்பு

புதுச்சேரியில், கடலில் இருந்து பி.எஸ்.எல்.வி. ராக்கெட் பாகத்தை இழுத்து வரும் போது ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு வழங்க, மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
புதுச்சேரி : வலையில் சிக்கிய பிஎஸ்எல்வி ராக்கெட் பாகம் - இஸ்ரோ எடுத்து செல்ல மீனவர்கள் எதிர்ப்பு
x
புதுச்சேரியில், கடலில் இருந்து பி.எஸ்.எல்.வி. ராக்கெட் பாகத்தை இழுத்து வரும் போது ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு வழங்க, மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதுவரை, 30 அடி நீளமுள்ள ராக்கெட்டின் பாகத்தை இஸ்ரோவிடம் ஒப்படைக்க இயலாது என அவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மீனவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்