கேரள காவல்துறைக்கு வாடகை ஹெலிகாப்டர்

கேரள காவல் துறை மாத வாடகை ஒரு கோடியே 44 லட்சம் ரூபாய்க்கு ஹெலிகாப்டர் வாங்க தீர்மானித்துள்ளது.
கேரள காவல்துறைக்கு வாடகை ஹெலிகாப்டர்
x
கேரள காவல் துறை மாத வாடகை ஒரு கோடியே 44 லட்சம் ரூபாய்க்கு ஹெலிகாப்டர் வாங்க தீர்மானித்துள்ளது. நக்சலைட் தடுப்பு கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக மத்திய அரசின் நிதியுதவியுடன் இத்திட்டத்தை அமல்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ள கேரள காவல் துறை, டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பவன் ஹான்ஸ் நிறுவனத்திடம் இருந்து ஒரு கோடியே 44 லட்சம் ரூபாய் மாத வாடகைக்கு ஹெலிகாப்டர் வாங்க உள்ளது.  இதற்காக. பவன் ஹான்ஸ் நிறுவனத்துடன் வரும் 10ஆம் தேதி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்