புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - மழை காரணமாக கல்வித்துறை அறிவிப்பு

புதுச்சேரியில் அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு நாளை விடுமுறை என்று அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
x
புதுச்சேரியில், அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு நாளை விடுமுறை என்று அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. கனமழை காரணமாக அங்கு பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்விதுறை தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்