ஆங்கிலம் வாசிக்க தெரியாத ஆங்கில ஆசிரியர் - நீதிபதியிடம் கையும் களவுமாக சிக்கினார்
உத்தர பிரதேசத்தில் ஆங்கிலம் படிக்க தெரியாதவர் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தில் ஆங்கிலம் படிக்க தெரியாதவர் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உன்னாவ் மாவட்டம் சிகந்தர்பூரில் உள்ள அரசு பள்ளியில் அம்மாவட்ட நீதிபதி தேவேந்திர குமார் பாண்டேதிடீரென ஆய்வு நடத்தினார். அப்போது அங்கிருந்த ஆங்கில ஆசிரியரிடம் புத்தகத்தை கொடுத்து வாசிக்க கூறியுள்ளார். ஒரு வரியை கூட வாசிக்க முடியாமல் திணறியதால் அதிர்ச்சி அடைந்த நீதிபதி ஆசிரியர் மீது மாவட்ட கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்ககோரி உத்தரவிட்டார்.
Next Story