காஷ்மீரில் தகவல் தொடர்பு கட்டுப்பாடுகளை நீக்க கோரிய வழக்கு: தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

ஜம்மு - காஷ்மீரில் தகவல் தொடர்புக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்க கோரிய மனுக்கள் மீதான தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
காஷ்மீரில் தகவல் தொடர்பு கட்டுப்பாடுகளை நீக்க கோரிய வழக்கு: தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
x
ஜம்மு -  காஷ்மீரில் தகவல் தொடர்புக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்க கோரிய மனுக்கள் மீதான தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், நாளிதழ் ஒன்றின் ஆசிரியர் அனுராதா பஸின் ஆகியோர் தொடர்ந்த மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு,  தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. 

Next Story

மேலும் செய்திகள்