"துப்பாக்கி, போர்த் தளவாட தொழிற்சாலை தனியார்மயமில்லை" - எம்.பி. ஜெகத்ரட்சகன் கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை, ஆவடி போர் தளவாட தொழிற்சாலை உள்ளிட்ட எந்த தொழிற்சாலைகளையும் தனியார் மயமாக்கும் திட்டம் , மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை என பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் கூறியுள்ளார்.
துப்பாக்கி, போர்த் தளவாட தொழிற்சாலை தனியார்மயமில்லை - எம்.பி. ஜெகத்ரட்சகன் கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்
x
திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை, ஆவடி போர் தளவாட தொழிற்சாலை உள்ளிட்ட எந்த தொழிற்சாலைகளையும் தனியார் மயமாக்கும் திட்டம் , மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை என பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் கூறியுள்ளார். திமுக எம்.பி., ஜெகத்ரட்சஜகன் எழுப்பிய கேள்விக்கு, மக்களவையில் அவர் இவ்வாறு பதில் அளித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்