டெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் : 8 அணைகளின் நீர்வரத்து குறித்து விவாதம்

டெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழுவின் 20-வது ஆலோசனை கூட்டம் தலைவர் நவீன் குமார் தலைமையில் நடைபெற்றது.
டெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் : 8 அணைகளின் நீர்வரத்து குறித்து விவாதம்
x
டெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழுவின் 20-வது ஆலோசனை கூட்டம் தலைவர் நவீன் குமார் தலைமையில் நடைபெற்றது. மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் சேவா பவனில் நடைபெற்ற கூட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள 8 அணைகளின் நீர்வரத்து குறித்து விவாதிக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்