இமாச்சலபிரதேசம் : கடும் பனிப்பொழிவால் சாலைகள் மூடல்

இமாச்சலபிரதேசத்தில் குளிர்காலம் தொடங்கியதை அடுத்து, அங்கு பல்வேறு இடங்களில் உறைபனி நிலவி வருகிறது.
இமாச்சலபிரதேசம் : கடும் பனிப்பொழிவால் சாலைகள் மூடல்
x
இமாச்சலபிரதேசத்தில் குளிர்காலம் தொடங்கியதை அடுத்து, அங்கு பல்வேறு இடங்களில் உறைபனி நிலவி வருகிறது. சாலைகளில் 2 முதல் 3 அடி வரை பனிக்கட்டிகள் படர்ந்து கிடக்கின்றன. இதன் காரணமாக லே-மணாலி தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. சாலையில் கிடக்கும் பனிக்கட்டிகளை அகற்றும் பனி நடைபெற்று வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்