சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒரே நாளில் 3 கோடியே 32 லட்சத்து 55,986 ரூபாய் வருமானம்

சபரிமலை ஐயப்பன் கோவில் வருமானம், ஒரே நாளில் 3 கோடியே 32 லட்சத்து 55 ஆயிரத்து 986 ரூபாய் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில்  ஒரே நாளில் 3 கோடியே 32 லட்சத்து 55,986 ரூபாய் வருமானம்
x
சபரிமலை ஐயப்பன் கோவில் வருமானம், ஒரே நாளில் 3 கோடியே 32 லட்சத்து 55 ஆயிரத்து 986 ரூபாய் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
முதல் மண்டல காலம்  நேற்று தொடங்கியது. முதல் நாளே சபரிமலைக்கு அதிகளவில் பக்தர்கள் வருகை தந்தனர்.  இதனால் சன்னிதானம் முழுவதும், பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தன.

கடந்த ஆண்டு இதே நாளில், 2 கோடியே 4 லட்சத்து 23 ஆயிரத்து 533 ரூபாய்  இருந்தது. இந்த  ஆண்டு இருபால் பக்தர்களின் வருகையால் முதல் நாள் வருவாய் மட்டும் 3 கோடியே 32 லட்சத்து 55ஆயிரம் 986 ரூபாய் ஈட்டியுள்ளதாக கோயில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.



Next Story

மேலும் செய்திகள்