சந்திரயான்-2 எடுத்த முப்பரிமாண படம் : 100 கி.மீ. தொலைவில் இருந்து எடுத்த படம் வெளியீடு

சந்திரயான்-2 செயற்கைக்கோள் நிலவின் மேற்பரப்பில் எடுத்த முப்பரிமாண புகைப் படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
சந்திரயான்-2 எடுத்த முப்பரிமாண படம் : 100 கி.மீ. தொலைவில் இருந்து எடுத்த படம் வெளியீடு
x
சந்திரயான்-2 செயற்கைக்கோள் நிலவின் மேற்பரப்பில் எடுத்த முப்பரிமாண புகைப் படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. நிலவில் தரையிறங்கும் முன்னர், விக்ரம் லேண்டர் மாயமானது. ஆனால், ஆர்பிட்டர் கருவி, நிலவின் வெளிவட்டப்பாதையில் நூறு கிலோ மீட்டர் தொலைவில் சுற்றி வரும்போது சந்திரயான்- 2ல் உள்ள அதிநவீன கேமரா உதவியால், இந்த முப்பரிமாண படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சிகள் மூலம் நிலவின் மேற்பரப்பு குறித்த விவரங்களை முழுமையாக அறிய இந்தப் படம் உதவியாக இருக்கும் என்றும், கூடுதல் படம் வரலாம் என்றும் இஸ்ரோ நம்பிக்கை தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்