சத்தீஸ்கரில் தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் : விசாரணைக்கு உத்தரவிட்ட முதல்வர் புபேஷ் பாகல்

சத்தீஸ்கரில் தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இது குறித்து விசாரணைக்கு முதலமைச்சர் புபேஷ் பாகல் உத்தரவிட்டுள்ளார்.
சத்தீஸ்கரில் தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் : விசாரணைக்கு உத்தரவிட்ட முதல்வர் புபேஷ் பாகல்
x
சத்தீஸ்கரில் தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இது குறித்து விசாரணைக்கு முதலமைச்சர் புபேஷ் பாகல் உத்தரவிட்டுள்ளார். இதற்காக, சத்தீஸ்கர் மாநில உள்துறை முதன்மை செயலாளர் தலைமையில் 3 உறுப்பினர் குழுவை அவர் அமைத்துள்ளார். விரிவாக விசாரணை நடத்தி, ஒரு மாதத்துக்குள் அறிக்கை அளிக்குமாறு அந்த குழுவுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்