மூணாறில் உடைந்த பெய்லி பாலம் : சுற்றுலா பயணிகள் வருகை பாதிப்பு

கேரளாவின் மூணாறு மற்றும் உடுமலை பகுதிகளை இணைக்கும், பெய்லி பாலம் உடைந்ததால், பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மூணாறில் உடைந்த பெய்லி பாலம் : சுற்றுலா பயணிகள் வருகை பாதிப்பு
x
கேரளாவின் மூணாறு மற்றும் உடுமலை பகுதிகளை இணைக்கும், பெய்லி பாலம் உடைந்ததால், பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்துள்ளனர். முக்கிய சுற்றுலா தலங்களை இணைக்கும் பெரியவாரை என்ற அந்தப் பாலம், ஜெர்மன் தொழில் நுட்பத்தில் அமைக்கப்பட்டது. ஏற்கனவே அமைக்கப்பட்ட பாலமும் உடைந்த நிலையில், தற்காலிமான பெய்லி பாலமும் உடைந்துள்ளது . இதேபோல், லாக்காடு கேப் சாலையும் துண்டிக்கப்பட்டுள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்