"ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்" : கல்விக் கட்டண உயர்வைக் கண்டித்து பேரணி

கல்விக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு மற்றும் தரமான கல்வி வழங்கவும் வலியுறுத்தி, டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் : கல்விக் கட்டண உயர்வைக் கண்டித்து பேரணி
x
கல்விக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு மற்றும் தரமான கல்வி வழங்கவும் வலியுறுத்தி, டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுதந்திர சதுக்கம் அருகே திரண்ட மாணவ, மாணவிகள் ஏ.ஐ.சி.டி.இ. அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக பேரணியாகச் சென்றனர். மேளதாளத்துடன் கல்விக் கட்டண உயர்வை எதிர்த்தும், தரமான கல்வி வழங்கவும் கோரி முழக்கம் எழுப்பினர். 


Next Story

மேலும் செய்திகள்