விமானப்படையின் 87ஆவது ஆண்டு கொண்டாட்டம் : வானில் சாகசங்கள் நிகழ்த்திய ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள்

மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் இந்திய விமானப்படையின் 87-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, "ஏர் ஃபெஸ்ட் 2019" என்ற திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
விமானப்படையின் 87ஆவது ஆண்டு கொண்டாட்டம் : வானில் சாகசங்கள் நிகழ்த்திய ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள்
x
மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் இந்திய விமானப்படையின் 87-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, ''ஏர் ஃபெஸ்ட் 2019'' என்ற திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் விமானப்படையின் ராணுவ ஹெலிகாஃப்டர்கள், போர் விமானங்கள், வானில் சாகசங்கள் நிகழ்த்தி காட்டின. இதில், சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்றார். மேலும், இதில் ஏராளமான சிறுவர் - சிறுமியர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்